Breaking News

இந்தோனேசிய நாணயத்தாளில் விநாயகர்!!!

விநாயகருக்கு, நம் நாட்டில் மட்டுமின்றி, இந்தோனேசியாவிலும் மதிப்பு அளிக்கப்படுகிறது.

அந்நாடு வெளியிட்டுள்ள, 20 ஆயிரம் ரூபாய் நோட்டில், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.

உலகிலேயே அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடு இந்தோனேசியாதான்.

இந்தோனேசியா ஒரு முஸ்லிம் நாடாக இருந்தாலும், அது தன்னுடைய வரலாற்றையும் கலாச்சாரத்தையும் மறக்கவில்லை என்கிறனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

இந்தோனேசியாவில், 1.7 சதவீத இந்துக்களே வசிக்கின்றனர் என்பது குறிப்படத்தக்கது..