Breaking News

தனுஷுவுக்கு அம்மாவாம் !!

தனுசோட ஹீரோயின்கள் அவரோட கோடி ரூபா கொடுத்தாலும்…நடிக்கமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் வேலையில், தனுஷுக்கு அம்மாவா கூட நடிக்க தயார்ன்னு ஒருத்தர் சொன்னா..அது எவ்வளவு பெரிய விஷயம்…

வம்சம் சீரியல் நடிகை பூமிகா (சந்தியா) தனுஷ் பங்கேற்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது,சில கேள்விகளை கேட்டார் பூமிகா.அதற்கு தனுஷ் பதிலளிக்க …உடனே , நிகழ்ச்சி தொகுப்பாளர் ..”அக்கா,அண்ணி வேசத்திற்கு தனுசுகிட்ட விண்ணப்பமா?’ என்று கேட்க..”அக்கா,அண்ணி இல்லை..அம்மாவா கோடா நடிப்பேன்னு” பதில் சொல்லி இருக்கார்.