Breaking News

‘பைரவா’ பட ஷூட்டிங் வீடியோ லீக் படக்குழு குழப்பத்தில் !!

விஜய் நடிக்கும் பைரவாவில் இன்னும் பாடல்கள் தான் எடுக்க வேண்டி உள்ளது. விழா கால பாடல் ஒன்று சென்னை பின்னி மில்லில் இரண்டு நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது. நவம்பருக்குள் இரண்டு பாடல்களும் எடுக்கப்பட்டு பேக்கப் ஆகப்போகிறது.

பெரிய கோயில் செட் பின்னி மில்லில் போடப்பட்டு, கீர்த்தி சுரேஷும் விஜயும் திருவில்லாவில் ஆடும் பாடல் படப்பிடிப்பு நடந்து வரும் வேலையில், யாரோ..ஷூட்டிங் ஸ்பாட்டில் வீடியோவை வெளியிட்டு விட்டார்கள். 

அவர்கள் லீக் செய்த வீடியோ இதோ…