Breaking News

ரூ 48 இலட்சம் பெறுமதியான சிகரெட்டினை நாட்டிற்குள் கடத்த முயன்ற சீனப் பெண் கைது !

இன்று காலை 8 மணியளவில் 48 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை சிகரெட்டினை சீனாவிலிருந்து இலங்கைக்கு சட்டவீரோதமான முறையில் கொண்டுவந்த 30 வயதுடைய சீனப்பெண் விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது