Breaking News

CSN தலைமைக்காரியாலயம் நகர அபிவிருத்திச்சபையிடம் !

சி.எஸ். என் தொலைக்காட்சியின் தலைமையகம் அமைந்துள்ள காணியானது 30 வருடக் குத்தகை அடிப்படையில் 2003ம் ஆண்டு தொடக்கம் டி.ஏ ராஜபக்ச பவுன்டேசனுக்கு வழங்கப்பட்டிருந்த காணியானது வேறு தேவைகளுக்காக பாவிக்கப்பட்டதனடிப்படையில் நகர அபிவிருத்தி சபையினால் மீளப் பெற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது க் கொண்டுள்ளது.