Breaking News

தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன !!! (பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான link இணைக்கப்பட்டுள்ளது

தற்போது வெளியாகியுள்ள தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகளின் பெறுபேறுகளை பார்வையிட இந்த  link இனை கிளிக் செய்யவும் www.doenets.lk அல்லது தொலபேசியில் குறுந்தகவல் முறையில் பெற்றுக்கொள்ள Exam <இடைவௌி> சுட்டெண் எனும்வடிவில் டைப் செய்து 7777 என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளவும் முடியும்.