Breaking News

மாணவன் சுலக்ஷன் சுடப்பட்டுவதைக் கண்டதாலே கஜன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் ! – திடுக்கிடும் உண்மைகள்

நேற்றயதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் யாழ்பாண பல்கலைக்கழக மாணவன் சுலக்ஷன்  சுட்டுக்கொல்லப்பட்டுவதைக் கண்ணால் கண்டதனாலேயே மற்றய மாணவனான கஜன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அங்கு கிடைக்கப்பெற்ற சீ.சீ.ரீ.வி பதிவுகள் மற்றும் ஏனைய தகவல்கள் மூலம் இவ்விடயம் வெளிவந்தவண்ணமுள்ளதாக  தெரிவித்துள்ளார்.