Breaking News

தேவை வந்தால் அப்படியும் நடிக்க தயார் !!!

சுந்தர பாண்டியன் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லக்‌ஷ்மி மேனன். பிறகு கும்கி படம் மூலம் எல்லோருக்கும் பிடித்த நடிகையாகிவிட்டார்.

வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்து அனைவரையும் கவர்ந்த லட்சுமி மேனனின் அடுத்த படம் றெக்க. இந்த படம் வரும் 7ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதுகுறித்து பேட்டி அளித்த லட்சுமி மேனன், இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நான் ஒரு கதைக்கு தேவைப்பட்டால் , பிகினியில் கூட நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.