Breaking News

”Pirates of the Caribbean: Dead Men Tell No Tales” டீசர் உங்கள் பார்வைக்கென !

வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வழங்கும் ”Pirates of the Caribbean: Dead Men Tell No Tales” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Joachim Rønning மற்றும் Espen Sandberg இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் Johnny Depp, Geoffrey Rush, Orlando Bloom ,Hector Barbossa, Will Turner, Joshamee Gibbs ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்று வெளியான இந்த படத்தின் டீசர் இதோ உங்கள் பார்வைக்கு…..