Breaking News

இம்மாதம் 31 உடன் முடிவுக்கு வருகிறது மிகின் லங்கா !

இம்மாதம் 31 தொடக்கம் மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் சேவைகள் அனைத்தையும்  ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதற்கமைவாக தற்போது, மிஹின் லங்கா விமான சேவை ஊடாக பஹ்ரைன், மதுரை, டாக்கா, மஸ்கட், மாலே, சீசெல்ஸ், புத்தகயா உள்ளிட்ட இடங்களுக்கு முன்னெடுக்கப்படும் சேவைகளை ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.