Breaking News

7 ரூபாயால் அதிகரிப்பட்டது சிகரெட்டின் விலை

இன்று தொடக்கம் அமுலாகும் வகையில், சிகரெட் ஒன்றிற்கானவிலை 7ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.