Breaking News

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த காதல் ஜோடிக்கு நேர்ந்த கோரம் !

இன்று தெற்கு அதிவேக வீதியில் காதல் ஜோடிகள் பயணித்த சொகுசு கார் ஒன்று திடீர் தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது குறித்த விபத்தானது   வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெறுள்ளதாகவும் இவ்விபத்தில் காரானது வெகுவாக பாதிப்புற்றதுடன் குறித்த காதல் ஜோடிகளுக்கு எவ்விதமான பாதிப்புகளும்  ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.