Breaking News

முழுமையாக மட்டக்களப்பில் தயாராகி வரும் குறுந் திரைப்படம் நூதனன்னின் முதல் பார்வை !

மட்டு குறுந்திரை வரலாற்றில் அதிக பொருட்செலவிலும் முழுமையான 4K தர காட்சி அமைப்பிலும் தயாராகி வரும் திரைப்படம் நூதனன் தவிர்ந்து 70 க்கும் மேற்பட்ட மட்டக்களப்பு வாழ் கலைஞர்களை ஒன்றிணைத்து முழுவதுமாக மட்டக்களப்பிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளடன் தீபத்திருநாளை முன்னிட்டு நூதனனின் முதற்பார்வை வெளியாகி உள்ளது