Breaking News

சூரியை சுற்றும் ஆவி !!!

கடந்த மாதம் பழனி ரூட்டில் நடிகர் சூரி காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு பே குறுக்கே வந்து நிற்க அந்த பேயை காரால் மொத முயற்ச்சி செய்தார் சூரியின் டிரைவர்.

அனால் அந்த  பேய் எட்டி உதைத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டது. மிரண்டு போன சூரி மறுநாள் தனது முகநூல் பக்கத்தில் இதை பற்றி கூற பரபரப்பானது.

இது நடந்து  முடிந்துவிட்டது என்கிற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவியது.

சூட்டிங்  முடிந்து திரும்பிக் கொண்டிருந்த சூரி நடுஇரவு லயோலா கல்லூரி வழியாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை க்ராஸ் செய்த போது, பழனி ரோட்டில் பார்த்த அதே ஆவி, மீண்டும் எதிரே தோன்றி காரை மறித்து நிற்க, ஆடிப்போய் விட்டாராம் சூரி.

டிரைவரும் பயந்து போய் இருக்கிறார். அப்போது தான், அண்ணே இது வேறு யாரும் இல்லண்ணே ஸ்வாதியே தான் என்று கூற, ஏற்கனவே நடிகர் அருண் விஜய் கார் விபத்தில் கூட இந்த ஸ்வாதி  ஆவி பெயர் தான் அடி பட்டது.

இந்த புள்ள ஏன் சினிமா நடிகர்களையே பயம் காட்டுது என்று பீதியாகியுள்ளார். மீண்டும் இந்த விஷயத்தை பெரிது படுத்தினால் அசிங்கமாகி விடும் என்று வெளியே சொல்லாமல் மறைத்து விட்டாராம்.

ஆனால் டிரைவர் மூலமாக விஷயம் வெளியே கசிந்திருகிறது..