Breaking News

500 தகவல் உத்தியோகத்தர்களை அரச நிறுவனங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை !!!

தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைச்சாத்தியமாக்கும் நோக்கோடு நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு 500 தகவல் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நியமங்கள் தொடர்பான சுற்று நிருபங்கள் அரச நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.