Breaking News

ஐந்து வயதில் அபாரமாக கிரிக்கட் ஆடும் குட்டிவீரர் ! video

டில்லியின் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டவர்களின் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் விளையாடும்  ஐந்தே வயதான குட்டி கிரிக்கட் வீரநான ருத்ரா பிரதாப் சிங்கின் ஆட்டம் தொடர்பான காணொளி வெளியாகி சில வினாடிகளிலே பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐந்தே வயதான குழந்தை 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கட் போட்டியில் எவ்வித பயமுமின்றி விளையாடுகின்றமையை இக் காணொளியில் காணலாம்.