Breaking News

புதிய கட்சியின் உறுப்பினர்களில் சிலர் சிறைக்கு செல்லவேண்டியிருக்கும் !

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'கூட்டு எதிர்ப்பு' எதிர்க்கட்சியின் சிலரை எதிர் வரும் தேர்தலுக்கு முன்னர் சிறைக்கு செல்லவேண்யிருக்கும் என பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா புதிய கட்சி தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட  உரையின்  போது குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.