Breaking News

டிசம்பர் தொடக்கம் நீர் கட்டணம் அதிகரிக்கும் !!!

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நீர் கட்டணத்தினை அதிகரிப்பது தொடர்பான அறிவித்தலானது நவம்பர் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கமைய தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்படுகின்றது.