புகையிலைப் பொருட்களை 500 மீற்றர்ருக்குள் விற்கத் தடை !
பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களுக்கு அண்மித்த பகுதிகளில், அதாவது சுமார் 500 மீற்றர் சுற்று வட்டத்துக்குள் சிகெரட்டுகள் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்க சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சுண்ணாம்பு மற்றும் பாக்கு விற்பனைக்கு எதிராக மிகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்..