Breaking News

73 வயதில் O/L இல் IT பாடத்தை பரீட்சை எழுதிய எஸ். கல்யாணி !!!

கல்விக்கு வயதெல்லை கிடையாது என்பதை பறைசாற்ரும் வகையில் தனது 73வது வயதில் க.பொ.த சாதாரண தர பரீட்சை தகவல் தொழிநுட்ப படத்தை எழுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் மாத்தறையைச் செர்ந்த 73 வயதான எஸ். கல்யாணி எனும் பெண்மணி. இவர் அடுத்த வருடம் ஹிந்தி மொழி பாடத்துக்காக தோற்றவுள்ளதாகவும் தமது அறிவைப் பெருக்கும் நோக்கிலேயே தான் தொடர்ந்தும் எதையாவது கற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது