Breaking News

போலியான பொது சுகாதார பரிசோதகர் கைது !!

ஹட்டன் நகரில் சுகாதார பரிசோதகர் என தன்னை போலியாக அடையாளப்படுத்திக்கொண்ட பொகவந்தலாவைவையச் சேர்ந்த, 45 வயது நபரொருவர், வர்த்தக நிலையங்களில் பொருட்களை சோதனை சோதனை செய்துள்ளதுடன் பொருட்களை புகைப்படம் எடுத்து அவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்தது வழக்கு தொடரப்பபோவதாக கூறி வர்த்தகர்களிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில்  ஹட்டன் பொலிஸார், திங்கட்கிழமை(26) கைதுசெய்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.