Breaking News

பிரபல வொக்ஸ்வெகன் மோட்டார் வாகன தொழிற்சாலை இலங்கயில் !!

நாளை மறுதினம் இலங்கயில் பிரபல வொக்ஸ்வெகன் மோட்டார் வாகன தொழிற்சாலைக்கான நிர்மாணப் பணிகள் குளியாபிட்டியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மற்றும்   பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளவிருப்பதாவும் தெரிவிக்கப்படுகின்றது.