Breaking News

யாழ். பல்கலைக்கழக விடுதியில் தீ !!!

யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியில்  இன்று மதியம் திடீரென ஏற்பட்ட தீவிபத்தினை யாழ்பாண மாநகர சபை தீயணைப்பு பிரிவினரின் முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்தாகவும் குறித்த தீக்கான கரணம் மின்னொழுக்காக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.