Breaking News

சுகாதார அமைச்சின் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது !!!

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் இணையத்தளத்துக்குள் ஊடுருவிய பிரிவினர், குறித்த இணையத்தளத்தை முடக்கியுள்ளதுடன் அதன் முகப்பு பக்கத்தில்  எம்.சி.ஏ என்ற பெயரிலான இலட்சினை தரவேற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த எம்.சி.ஏ என்னதான் விரிவாக்கம் முஸ்லிம் சைபர் இராணுவம் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இது இந்தோனேசிய பிரிவினைவாத அமைப்பாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.