Breaking News

3 விக்கட்டுகளால் தென்னாபிரிக்க அணியினை வீழ்த்தியது இலங்கை (Highlights)

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.