Breaking News

சூடு பிடிக்கும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் !!!

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிப்பட்டமானது அரச மருத்துவ கவுன்சிலில் பதியவதற்கு ஏற்புடையது என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ள நிலையில் எடுக்க படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவசர கூட்டம் நடாத்த அரச மருத்துவர் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த கூட்டத்தின்போது தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு உத்தேசிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.