Breaking News

அரிசிக்கான அதிகப்பட்டச சில்லறை விலைகள் வெளியிடப்பட்டுள்ளன !

அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலின்படி,  கீரி சம்பா, சூதுரு சம்பா தவிர்ந்த சம்பா  அரிசி ஒரு கிலோகிராம் 80 ரூபா,  நாடு அரிசி ஒரு கிலோகிராம் 72 ரூபா, பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 70 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்த விலைகளுக்கு கூடுதலாக  விற்பனை செய்யமுடியாது எனவும் வர்த்தமானி தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.