Breaking News

20ம் திருத்தம் இருநாள் ஒத்திவைப்புவேளை விவாதத்தில் ....

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பிலான விவாதம் நாளை செவ்வாய்க்கிழமையும் மறுநாள் புதன்கிழமையும் ஒத்திவைப்பு வேளை விவாதமாக நடத்துவதற்கு  கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.