மஹியங்கனை, புலுகஹ வளைவில் முச்சக்கரவண்டியொன்று குடை சாய்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. முச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்ற அதன் சாரதியும் முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றுமொருவருமே பலியானதாக பொலீசார் தெரிவித்தனர். நமது நிருபர்