பொது இடத்தில் வைத்திருந்த மெகா சைஸ் திரையில் ஓடிய ஆபாச படம் வீடியோ !!!
சீனாவின் முடாஞ்ஜியாங் நகரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் மெகா சைஸ் திரைகள் வைக்கபடடு விளம்பரம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபட்டு வருகின்றன. கடந்த 24 ந்தேதி உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி அளவில் திடீர் என திரையில் ஆபாச படம் ஓடியது இதை அங்கிருந்த இளைஞர்கள் தங்கள மொபைலில் ப்டம் பிடிக்க தொடங்கினர் சிலர் லோக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த லோக்கல் போலீசார் மெகா சைஸ் திரையின் கேபிளை துண்டித்தனர். அந்த ஆபாச படம் சுமார் 10 நிமிடங்கள் ஓடி உள்ளது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் ஆபரேட்டரை கைது செய்தனர். ஸ்மார்ட் போனில் படம் பிடித்த சிலர் அதை சமூக வலைதளங்களல் பதிவேற்றி உள்ளனர்.




