Breaking News

அதள பாதாள கவர்ச்சியில் அஞ்சலி வாயில் எச்சி ஊறிய படக்குழு

பல சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் இறங்கிய அஞ்சலி தெலுங்கு படமொன்றில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்கிறார். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக நடிக்கிறாராம். ஷகிலா, சோனா மற்றும் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவுக்கு இணையாக கவர்ச்சியில் கலக்குகிறாராம். படப்பிடிப்பின் போது அவரது கவர்ச்சியான தோற்றத்தை பார்த்து படக்குழுவினரே ஜொல்லுவிட்டார்கள் என்றால் எப்படி இருக்கும் என்று நினைத்துபாருங்களேன். இது அனைத்து அவர் இழந்த மார்க்கெட்டை திரும்ப பிடிக்கத்தான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஞ்சலி பெண் தாதா வேடத்தில் நடிக்கிறார், கூலிப்படைகள் வைத்து கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது போல் வருகிறாராம். எனவேதான் கேரக்டருக்கு தகுந்தாற் போல் கவர்ச்சியில் கலக்குகிறார். அஞ்சலி தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘அப்பாடக்கரு’, விமல் ஜோடியாக ‘மாப்ள சிங்கம்’, விஜய் சேதுபதியுடன் ‘இறைவி’ படங்களில் நடித்து வருகிறார்