Breaking News

மட்டக்களப்பு மாவட்டத்தில் 04/07/2015 மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்.

இலங்கை மின்சார சபையின் திருத்த மற்றும் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் பின்வரும் இடங்களில் பின்வரும் திகதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.
தகவல் - இலங்கை மின்சார சபை மட்டக்களப்பு பிராந்திய கிளை பொறியியலாளர்.

தொடர்புகளுக்கு 0652222946