ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரான எஸ்.பீ.நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அக்கட்சியிலேயே போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நமது நிருபர்