Breaking News

பாகுபலி படம் 5 நாளில் ரூ.215 கோடி வசூல் செய்து சாதனை

பாகுபலி படம் 5 நாளில் ரூ.215 கோடி வசூல் செய்து சாதனை

பாகுபலி‘ படம் கடந்த வாரம் ரிலீசாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டன. தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியானது.