காத்தான்குடி கடற்கரையில் பெருநாள் தொழுகை
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை காத்தான்குடி அன்வர் கடற்கரையில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வினை காத்தான்குடி இஸ்லாமிக் சென்டரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என் ஏராளமானோர் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டனர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலின் பிரகாரம் பெருநாள் தொழுகைகள் திறந்த வெளிகளிலேயே நடத்தப்பட வேண்டும் என்பதே அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகும்
நமது நிருபர்



