தடுப்பூசிக்கு குழந்தை பலி
இரண்டே மாதங்களேயான குழந்தைக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் இரண்டு மணிநேரத்தில் மரணமடைந்த சம்பவமொன்று பிலியந்தலையில் இடம்பெற்றுள்ளது. பிலியந்தலை வெலிகொட்டு வத்தேயைச் சேர்ந்த திமானி வங்சஜா என்ற குழந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளது.