Breaking News

சாந்த பண்டார இராஜினாமா

வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சரும் குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மான சாந்த பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.