பல்வேறு அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் மாணவர் நலன் கருதி கருத்தரங்கில் பங்குபற்றினர் எஸ் .எஸ் . அமல்.
மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில் 2015 ஆண்டு க.பொ.த.உயர்தர தமிழ் பாட பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இறுதி கல்வி கருத்தரங்கு அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனமான கைட்நேஷன் கம்பஸ் அனுசரணையில் இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது .
இக்கல்வி பயிற்சி கருத்தரங்கில் வளவாளராக தமிழ் ஆசிரியர் எஸ் .எஸ் . அமல் கலந்துகொண்டார் .
இக்கல்வி கருத்தரங்கில் மட்டக்களப்பு கல்வி வலயதிற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து அதிகளவான மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .
( நியூ வற்றி அமிர்தகழி நிருபர் )
( நியூ வற்றி அமிர்தகழி நிருபர் )


