Breaking News

யுத்தத்தின் பின்னர் சவால்களை எதிர்கொண்ட முறைகளை அறிந்துகொள்ள இந்தியக்குழுவென்று இலங்கை வருகை

இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கை முடிவடைந்ததன் பின்னர் ஆட்களுக்கு புனர்வாழ்வளித்தல் மற்றும் அது தொடர்பான சவால்ளை வெற்றி கொண்டமை தொடர்பில் அறந்து கொள்வதற்காக இந்திய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்து பாதுகாப்பு பதவிநிலை தலைவர் ரியர் சீப் மாஷல் கோலிக குணதிலக்கவை சந்தித்தனர்.

இந்த நாட்டின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக கலந்துரையாடுவதே இந்தக் குழுவினரின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும். 
நமது நிருபர்