Breaking News

இதுவரையில் வடக்கில் 200,000 கண்ணிவெடிகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன !

2020ஆம் ஆண்டளவில் இலங்கையை வெடிபொருட்கள் அற்ற நாடாக மாற்றும் நோக்கினடிப்படையில், உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற வடக்கின் பகுதிகளில் இதுவரை சுமார் 200,000 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக உலகில் மிகப்பெரிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம், நேற்று தெரிவித்துள்ளது.

மற்றும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதி கிடைக்காமையால் தற்பொழுது கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டில் இதுந்து விலகிவிட்டதாகவும் நிறுத்தியுள்ளதாகவும்  இதற்கு காரணம் என ஹலோ ட்ரஸ்ட் அமைப்பின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.