படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லிங்காவுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘கபாலி.' இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இன்று பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத ரஜினி, கோவாவில் கபாலி படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.