Breaking News

15 வெள்ளியன்று விடுமுறை :-)

எதிர்வருகின்ற 15ஆம் திகதி வெள்ளிக்கிழமையை பொது விடுமுறை தினமாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அறிவித்துள்ளார், 13 மற்றும் 14ஆகிய தினங்களில் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.