Breaking News

சமஷ்டி ஆட்சியின் பிரிவினையே அன்றி ஒற்றுமை அல்ல

நாட்டில் சமஷ்டி ஆட்சிமுறை ஏற்படுத்தப்படுமானால், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படாது எனவும். பதிலாக பிரிவினையே அதிகரிக்கும்  என, கம்பஹா மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.