Breaking News

'மோசமான படங்களை ஆதரிக்காதீர்கள்' இசை வெளியீட்டு விழாவில் சூர்யா

மோசமான படங்களை ஆதரிக்காதீர்கள் அது என்னுடைய படமாக இருந்தாலும் என நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 24 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இப்படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டது