Breaking News

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கை! இன்று பிரதமரிடம் சமர்ப்பிப்பு ( அறிக்கை pdf வடிவில் இணைக்கப்பட்டுள்ளது )

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரான லால் விஜயநாயக்கவால் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தின் இறுதி அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (01) கையளிக்கப்பட்டுள்ளது.