Breaking News

பதக்கங்களுக்காக பச்சிழம் குழந்தைகளை வதைக்கும் சீனாவின் கொடூர பயிற்சி - வீடியோ

ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் அதிமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வெறியில் பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.

இத்தகைய மனிதநேயமற்ற மனித உரிமை மீறல்களின் மூலம் பதக்கங்களையும் விருதுகளையும் வாங்கிக் குவித்துவரும் சீனா, இந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் ஏராளமான பதக்கங்களை எதிர்பார்த்து, இப்போதே வாயைப் பிளக்க தொடங்கி விட்டது.

அதற்குள், பதக்கங்களை குவிப்பதற்காக பிஞ்சு தளிர்களை வதைக்கும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகத்தை பிரதிபலிக்கும் இந்த வீடியோவில் காணலாம், (இதுபோன்ற வீடியோக்கள் பல தொகுதிகளாக வெளியாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது)