Breaking News

சிம்பு நடிக்கும் AAA படத்த்தில் திரிஷா நடிக்க மறுத்தவேடத்தில் நடிக்கும் ஸ்ரேயா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (சுருக்கமாக AAA) படத்தில் சிம்புடன் நடிக்க ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். 

இந்தப் படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று தாடி மீசையுடன் கூடியது. படத்தின் மூன்று நாயகிகள். அதில் ஒருவராக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். த்ரிஷா நடிக்க மறுத்த வேடம் இது என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்.

படம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரேயா, sweet film என்று கூறியுள்ளார்