இயக்குனர் விஜைக்கும் நடிகை அமலா பாலும் இடையிலான நேருக்கு நேர் சந்திப்பு…
இயக்குனர் விஜயும் நடிகை அமலா பாலும் நேருக்கு நேர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சந்தித்தனர். தனி தனி கார்களில் வந்திறங்கியவர்கள், பரஸ்பர புரிதல் விவாகரத்து மனுவை கையெழித்திட்டு சமர்ப்பித்தனர். நீதிமன்றத்தில் இருந்த அந்த 15-20 நிமிடங்களில் ஒரு ஹாய், ஒரு புன்னகை ஏதும் இல்லை. அம்மு,விஜய் என்று காதலால் கசிந்து உருகிய உள்ளங்கள் என்னவாச்சு என்று தெரியலை.விவகாரத்தின் போது ஜீவானம்சமாக கணவன் மனைவிக்கு தரும் எதுவும் வேண்டாம் என்று அமலா பால் மனுவில் தெரிவித்து உள்ளார்.