Breaking News

மீசை தாடி இல்லாத கார்த்தியை பார்த்திருக்கீங்களா? ..இங்கே அவர் லுக்கை பாருங்க..

தீபாவளிக்கு காஷ்மோரா வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. கார்த்தி , நயன் இருவரும் கோகுல் இயக்கத்தில் நடிக்க உருவான படம். போஸ்ட் ப்ரொடக்சன் பிசியா போய்க்கொண்டு இருக்கு. இந்த நேரத்தில் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளார்கள். கார்த்தி’ காற்று வெளியிடை’ படத்தில் மீசை தாடியின்றி நடித்துக்கொண்டு இருக்கிறார். அந்த புகைப்படம் வெளி வராமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.நாம விடுவோமா…படத்தை பாருங்க