Breaking News

காமெடி நடிகர் சதீஷ் உடன் காதல்! டுவிட்டடால் சிக்கிய கீர்த்தி சுரேஷ்!!

விஜய் 60 படத்தில் காமெடி நடிகர் சதிஷும் நடிக்கிறார். பட நிகழ்ச்சியில் இருவரும் மாலையுடன் நின்றிருந்த புகைப்படங்கள் வெளியாகி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவியது.

இந்நிலையில் ரக்ஷாபந்தனையொட்டி, டுவிட்டரில் கீர்த்தி ஒரு டுவிட் செய்திருந்தார்.

அதில், எங்க இருக்கீங்க சதீஷ், ராக்கி கட்ட காலையில இருந்து தேடிக்கிட்டு இருக்கேன் என டுவிட் செய்திருந்தார்..

இதற்கு பதில் அளித்து டுவிட் செய்திருந்த சதீஷ்… ஹே  கீசு மா பப்ளிக்ல இப்டியே பேசு..

உலகம் அப்ப தான் நம்மல நம்பும் என தெரிவித்திருந்தார்.. இதனால் இருவரும் காதலித்து வருவதாக தற்போது நெட்டிசன்கள் புதிய புரளியை கிளப்பி வருகின்றனர்.